வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தொடையழகி ரம்பாவை தூக்கி சாப்பிட்ட பிக் பாஸ் ஷிவானி.. காட்டிய காட்டில் கதறும் இணையதளம்

பிக்பாஸ் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் ஷிவானி. அதற்கு முன்னதாக விஜய் டிவியில் பிரபல சீரியல் நிகழ்ச்சியான பகல் நிலவு என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதற்கு பின்னர் கடைக்குட்டி சிங்கம், ஜீ தமிழில் இரட்டை ரோஜா போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமானார். அதற்குப் பின்னர் தான் விஜய் டிவியின் பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்து 98 நாட்கள் தாக்குப் பிடித்தார் சிவானி.

மாலத்தீவில் தற்போது குஜாலாக கழித்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறார்.

அதிலும் முக்கியமாக ரம்பாவை மிஞ்சும் அளவிற்கு தொடை தெரிவது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

shivani-narayanan
shivani-narayanan

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த ஷிவானிக்கு தற்போது வரை அது ஒரு கனவாக தான் இருக்கிறதாம்.

Trending News