வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

உடம்பில் ஒரு பக்கத்தை ஓப்பனாக விட்ட சிவானி.. யாராவது ஒரு சினிமா சான்ஸ் சீக்கிரம் கொடுங்கப்பா! முடியல

பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு தற்போது சீரியல்களில் பல வாய்ப்புகள் வந்தாலும் சினிமாவில் தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து வருகிறாராம் சிவானி நாராயணன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

அதன்பிறகு பிக் பாஸ் வீட்டுக்குள் காதல் சர்ச்சைகளில் சிக்கினார். இதன் காரணமாக ஷிவானியின் அம்மா வீட்டிற்குள் சென்று அவரை ஒருமையில் திட்டியது, பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்ததும் இனிமேல் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட மாட்டேன் என்று சொன்னது எல்லாமே ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.

சும்மா கேட்டால் சினிமா வாய்ப்பு தருவார்களா. வேறு வழியில்லாமல் மீண்டும் தன்னுடைய பழைய கவர்ச்சி வேட்டையில் இறங்கி உள்ளார் சிவானி நாராயணன். கடந்த சில வாரங்களாகவே ஒரு மாதிரி ரசிகர்களை உசுப்பேத்தும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் தற்போது முற்றிலும் ஆடை குறைந்து தன்னுடைய இடை அழகு மொத்தமும் தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். வெயில் பட்டால் கருத்து போகும் அளவுக்கு வெள்ளையாக இருக்கும் இடுப்புக்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

சினிமா வாய்ப்புக்காக நடிகைகள் போகிற போக்கை பார்த்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் போல. கவர்ச்சி புகைப்படங்களை ஏன் வெளியிடுகிறீர்கள் என்று கேட்டால், நான் மாடலிங் பொண்ணு என பதில் சொல்லி விடுகிறார்கள்.

shivani-narayanan-cinemapettai
shivani-narayanan-cinemapettai

பட வாய்ப்புகளுக்காக இவர்கள் அடிக்கும் கூத்து அவர்களை நேசிக்கும் பல இளம் பெண்களுக்கும் தவறான பாதையாக அமைந்துவிடக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு நடிகைகள் நடந்து கொண்டால் நல்லது.

Trending News