வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

டைட் டீசர்ட்டில் சைடு போஸ் கொடுத்து அலறவிட்ட ஷிவானி நாராயணன்.. செம வைரலாகும் புகைப்படம்

போகிற போக்கை பார்த்தால் தமிழ் சினிமாவை தூக்கி சீரியல் நடிகைகளின் கையில் கொடுத்து விட்டு மற்ற நடிகைகள் அனைவரும் பொட்டியை கட்ட வேண்டியதுதான் போல.

அந்த அளவுக்கு இந்த ஊரடங்கு சமயத்தில் சீரியல் நடிகைகளின் மார்க்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு வளர்ந்து விட்டது என்றே சொல்லலாம்.

சீரியலில் நடித்து அல்ல. சின்ன சின்ன உடையில் தனது உடல் அங்கங்களை எல்லாம் காட்டி புகைப்படம் வெளியிட்டதால் தான் அப்படி ஒரு வரவேற்பு கிடைத்துள்ளது.

அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் தற்போதைக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஷிவானி நாராயணன். வெறும் 19 வயது ஆகியிருக்கும் நிலையில் அம்மணி பண்ணும் வேலை எல்லாம் படு பயங்கரமாக இருக்கிறது.

பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்பட்ட சில சலசலப்புகளுக்கு பிறகு சிவானி கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட மாட்டார் என ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.

ஆனால் நான் டீ சர்ட் போட்டால் கூட அது ஒரு மாதிரி ரசிகர்களை உசுப்பேற்றும் வகையில் தான் இருக்கும் என ஷிவானி நாராயணன் சைடு போஸ் கொடுத்து மிரள வைத்துள்ளார்.

shivani-narayanan-cinemapettai
shivani-narayanan-cinemapettai

Trending News