புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இந்த போட்டோவுக்கு லைக் போடலனா என் கட்டை வேகாது.. சிருஷ்டி டாங்கேவின் சில்மிஷமான புகைப்படங்கள்

2010ம் ஆண்டு ‘காதலாகி’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே . சுமார் 10 வருடங்களில் அவர் பல படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் டாப் ஹீராக்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

கன்னக்குழி அழகி நடிகையான சிருஷ்டி டாங்கேவுக்கு புகழ் தரும்படியான அழுத்தமான கதாபாத்திரம் எதுவும் அமையவில்லை.

யுத்தம் செய், மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, வில் அம்பு, ஜித்தன்-2, தர்மதுரை, அச்சமின்றி, காலக்கூத்து என்று பல படங்களில் நடித்துள்ளார். இதில் பல படங்கள் தோல்வியையே சந்தித்தன.

shruthi-donge-cinemapettai
shruthi-donge-cinemapettai

தற்போது சேரனின் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் ஆடை இல்லாமலே நடித்திருப்பர். இப்பொழுது ஆடை குறைப்பு செய்து கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

shruthi-donge-cinemapettai
shruthi-donge-cinemapettai

பீச்சில் முழு கவர்ச்சியுடன் புகைப்படம் வெளியிட்ட ஸ்ருஷ்டி டாங்கே பார்த்து இந்த நாட்டுக்கட்டைக்கு லைக் போடலனா என் கட்டை வேகாது என்பது போன்ற நெடிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News