தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தவர் ஸ்ரேயா. தற்போது படவாய்ப்புகள் அதிகம் வராததால் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்ததும் போதும் சமூகவலைதளத்தில் இவர்கள் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை.
எந்த நாட்டிற்கு சென்றாலும் சரி, எந்த ஒரு ஹோட்டலுக்கு சென்றாலும் சரி, உடனே ஒரு புகைப்படத்தை எடுத்து அதை சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
ஸ்ரேயா தன் கணவருடன் வாயோடு வாய் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த சில ரசிகர்கள் என்ன இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல உங்களுக்கு, போதும் நிப்பாட்டு, எங்களால தாங்க முடியலப்பா என தங்களது ஆதங்கத்தை கமெண்ட் பாக்ஸில் தெரிவித்துள்ளனர்.
அது மட்டுமில்லாமல் ஒரு ரசிகர் கொரானா காலத்தில் சோசியல் டிஸ்டன்ஸ் இல்லாமல் இப்படியெல்லாம் முத்தம் கொடுக்கலாமா என கிண்டல் அடித்துள்ளார்.
அதற்கு மற்றொரு ரசிகர் இது என்னடா கொடுமையா இருக்கு, புருஷன் கூட எப்படிடா சோஷல் டென்ஷன்ஸ் பண்ணுவாங்க என பதிலுக்கு ரிப்ளை செய்துள்ளார்.