புதன்கிழமை, ஜனவரி 22, 2025

மோசமான உடையில் போஸ் கொடுத்த ஸ்ரேயா.. குபுகுபுவென பற்றிக்கொண்ட இணையதளம்

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா. இவருக்கு முதல் படம் பெரிய அளவுக்கு வெற்றி பெற்றுத் தரவில்லை.

அதன்பிறகு ஜெயம்ரவியுடன் மழை, தனுஷ் திருவிளையாடல் ஆரம்பம், விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் போன்ற மாபெரும் தோல்வியடைந்த படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார்.

தொடர்ந்து தோல்வியை மட்டுமே கொடுத்த ஷ்ரேயாவிற்கு 2007 ஆம் ஆண்டு அடித்தது ஒரு பம்பர் பிரைஸ். அதுதான் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி த பாஸ்.

இவரே நினைத்து பார்க்காத அளவிற்கு இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனையை படைத்தது. அதன்பிறகு ஸ்ரேயா, இனிமேல் நம்ம தான் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் கதாநாயகி என நினைத்துக் கொண்டிருந்தார்.

ஆனால் அதன் பிறகு இவருக்கு எந்த ஒரு படங்களுமே வெற்றி பெறவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் தமிழ் சினிமாவை விட்டு விலகி தெலுங்கு, மலையாளம் போன்ற மற்ற மொழிப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இவர் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் மீண்டும் நம்ம ஸ்ரேயா கவர்ச்சியில் இறங்கிவிட்டார் என சந்தோஷத்தின் உச்சத்தில் உள்ளனர்.

shriya-saran-1
shriya-saran-1

Trending News