வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

புது காதலருக்கு ஹாலிவுட் ஸ்டைலில் முத்தம் கொடுத்த ஸ்ருதிஹாசன்.. ஆட்டம் கண்ட இணையதளம்!

தமிழ் தெலுங்கு இந்தி என புகழ்பெற்றவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் உலக நாயகன் கமலஹாசனின் மகளுமாவார் மிகப்பெரிய திரை பிம்பத்தோடு திரையுலகில் நுழைந்தவர்.

பாடகர் இசையமைப்பாளர் நடிகை என பன்முகத்தன்மை கொண்ட ஸ்ருதி ஹாசன். அசாம் மாநிலம் கவுகாத்தயை சேர்ந்த சாந்தனு என்பவருடன் சமீப காலமாக நெருங்கி பழகி வந்த ஸ்ருதி அவரை காதலிப்பதாக கூறிவந்த நிலையில்.

shruthi-hassan-cinemapettai
shruthi-hassan-cinemapettai

பல்வேறு போட்டோக்களை தன் இண்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றி இருந்தார். இப்போது ஏதோ ஒரு ஷாப்பிங் மாலில் ஸ்ருதிஹான் சாந்தனுவை கட்டிப்பிடித்து முத்தமிட்டபடி ஒரு படத்தை இண்ஸ்டாவில் பதிவேற்றயுள்ளார்.

கமாண்ட்ஸ் லைக்ஸ் பிச்சுக்கொண்டு வந்தாலும் கழுவி ஊத்தும் கூட்டமும் கழுவிய வண்ணமே உள்ளது.

Trending News