புதன்கிழமை, ஜனவரி 8, 2025

நான், ஆனந்த தாண்டவம் பட ஹீரோவை நியாபகம் இருக்க.? சாக்லேட் பாய் இப்படி சாதாரண பாயாக ஆயிட்டாரு!

தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் வாழ்க்கை இழந்த நடிகர்கள் பலர் உண்டு. அதிலும் ஒன்று, இரண்டு படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தும் தன்னை நிரூபிக்க முடியாமல் விலகி விடுவார்கள்.

அந்த வகையில் ஜூன் 6 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சித்தார்த் வேணுகோபால், இவர் நடித்த ஆனந்தத்தாண்டவம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

அதற்குப்பின் 2012ஆம் ஆண்டு விஜய் ஆண்டனியுடன் ‘நான்’ என்ற படத்தில் நடித்தார். மூன்று படங்களுக்கு மேல் அவர் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லையாம்.

திரையில் தற்போது பட்டையை கிளப்பி வரும் அருண் விஜய், ஆர்யா மாதிரி வந்திருக்க வேண்டியவர், அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆணவத் தாண்டவம் படத்தில் மிக பிரம்மாண்ட நடிப்பை வெளிப்படுத்தி கண்டிப்பாக தமிழ் சினிமாவில் இன்னொரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஏமாற்றமாகவே முடிந்துவிட்டது.

venugopal
venugopal

Trending News