வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சிவகார்த்திகேயன் பாடிய 6 பாடல்கள்.. எல்லாமே மரண ஹிட், வேற லெவல்.!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் பாடியும் வருகிறார். இவர் பாடிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்: 2013இல் வெளியான இத்திரைப்படத்தில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற பாடலை பாடியிருப்பார். இப்படத்தில் இசையமைப்பாளர் டி இமான்.

varuthappadatha-valibar-sangam
varuthappadatha-valibar-sangam

மான் கராத்தே: 2014 வெளியான மான்கராத்தே திரைப்படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா நடித்திருப்பார்.’ ராயபுரம் பீட்டர் இந்த பாடலை பாடி இருப்பார். இப் பாடலை அனிருத் இசையமைத்து சிவகார்த்திகேயன் பாடியிருப்பார்.

காக்கி சட்டை: அனிருத் இத்திரைப்படத்திற்கு இசை அமைத்திருப்பார். சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடித்து இருப்பார். இத்திரைப்படத்தில் ‘ஐ அம் சோ கூல் என்ற பாடலை பாடி இருப்பார்.

ரஜினி முருகன்: ராஜ்கிரன், கீர்த்தி சுரேஷ், சூரி ஆகியோர் நடித்த இத்திரைப்படத்தில் ‘ரஜினிமுருகன்’ பாடலை பாடியிருப்பார். இப்படத்தின் இசையமைப்பாளர் டி இமான்.

மாப்பிள்ளை சிங்கம்:விமல்,அஞ்சலி நடித்த படத்தில் என் ஆர் ரகுநாதன் இசை அமைத்திருப்பார். இதில் அவர் பாடிய பாடல் ‘எதுக்கு மச்சான் காதலு’.

லிப்ட்: பிக்பாஸ் பிரபலம் கவின் கதாநாயகனாக நடித்த திரைப்படம் லிப்ட். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ‘இன்னா மயிலு’ என்ற பாடலை பாடியுள்ளார். இப்பாடல் ஒரு மில்லியன் பார்வையாளர்களை தாண்டி இப்பாடல்
ஹிட்டாக உள்ளது.

Trending News