புதன்கிழமை, டிசம்பர் 18, 2024

சிவகார்த்திகேயனின் 5 வருட கனவு.. அனல் பறக்கும் அயலான் ட்விட்டர் விமர்சனம் இதோ!

Sivakarthikeyan Ayalaan Twitter Review : ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்ட படம் தான் அயலான். இந்தப் படம் சயின்ஸ் பிக்சன் படமாக ஏலியன் கதை அம்சத்தை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் பிரீத்தி சிங் நடித்துள்ளார். இந்தப் பொங்கல் பண்டிகைக்கு அயலான் வெளியாகி உள்ளது.

ayalaan-review-1
ayalaan-review-1

கடைசி நேரத்தில் அயலான் படம் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் ஒரு வழியாக இன்று வெளியாகி விட்டது. அந்த வகையில் அயலான் படத்தை பார்த்த ரசிகர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் சிவகார்த்திகேயன் ரசிகர் ஒருவர் அயலான் பிளாக்பஸ்டர் ஹிட் என்று பதிவிட்டு இருக்கிறார்.

ayalaan-movie-review
ayalaan-movie-review
sivakarthikeyan
sivakarthikeyan

Also Read : திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா அயலான்.? தொடரும் கடைசி நிமிட பரபரப்பு, சிக்கலில் சிவகார்த்திகேயன்

அதுவும் முதல் பாதி வேற லெவலில் இருந்ததாகவும், இரண்டாம் பாதியில் பயங்கரமாக இருந்ததாகவும் கூறியிருக்கிறார். மற்றொரு ரசிகர் அயலான் படத்தின் இண்டரலெலவலில் ஏலியனுடன் ஒரே ட்விஸ்ட் உள்ளதாம். மொத்த தியேட்டருமே மிரண்டு போய் இருக்கிறது. நீங்களே பாருங்க என கமெண்டை தெறிக்க விட்டிருக்கிறார்.

ayalaan-twitter-review
ayalaan-twitter-review
sivakarthikeyan-ayalaan
sivakarthikeyan-ayalaan

மேலும் முதல் பாதை மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. சிவகார்த்திகேயனின் நடிப்பு சிறப்பு. அதோட படத்தில் vfx வேலைகள் அதிகம் இருந்த நிலையில் சிறப்பாக கையாண்டு உள்ளனர். ஏ ஆர் ரகுமானின் இசை, ஸ்கிரீன் ப்ளே காமெடி என அனைத்துமே படத்திற்கு ஏற்றவாறு பக்காவாக பொருந்தி உள்ளது.

ayalaan-review
ayalaan-review

Also Read : தில் ராஜுவால் ஏற்பட்ட பெரிய தலைவலி.. தேவையில்லாத பஞ்சாயத்தில் சிக்கிய தனுஷ், சிவகார்த்திகேயன்

- Advertisement -

Trending News