வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

வாய்ப்புக்காக எல்லை மீறி நடிக்கும் சின்னத்திரை நடிகை.. ஹீரோவிடம் நெருக்கம் காட்டி குடும்பத்தை பிரித்த சகுனி

Gossip: பேரும், புகழும் கிடைக்குது என்றால் என்ன வேணாலும் பண்ணலாம் என்று சில நடிகைகள் எல்லாத்துக்கும் துணிந்து விட்டார்கள். வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்ன திரையிலும் வாய்ப்பு வேண்டும் என்பதற்காக எல்லை மீறி நடிப்பதற்கு துணிந்து விட்டார் சீரியல் நடிகை.

அதாவது கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று பொதுவாக சொல்வார்கள். ஆனால் இந்த நடிகையோ வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ஹீரோவிடம் மிக நெருக்கத்தை காட்டி கெமிஸ்ட்ரியை ஒர்க் அவுட் பண்ண வைத்திருக்கிறார்.

ஏனென்றால் இவர்களுடைய கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டால் மக்களிடம் பேசும் பொருளாக மாறிவிடும். அதன் மூலம் பெரிய பப்ளிசிட்டி கிடைத்துவிடும் என்ற ஒரு அற்பத்தனமான ஆசையில் ஹீரோவிடம் நெருங்கி பழகி இருக்கிறார். அந்த ஹீரோவும் அந்த நடிகையின் மோகத்தில் மயங்கி விட்டார்.

Also read: குடிபோதையில் டாப் ஹீரோவோட ஜல்சா.. கேரவனில் நடந்த குடித்தனம்! பவுன்சரால் போன மானம்

பிறகு படப்பிடிப்புத் தவிர கூத்தும் கும்மாளமாக தான் இருவரும் இருந்திருக்கிறார்கள். பாவம் இதை கேள்விப்பட்ட அந்த நடிகையின் மனைவி அந்த ஹீரோவை கண்டித்து இருக்கிறார். ஆனாலும் எதற்கும் அடங்காத அந்த ஹீரோ கடைசியில் அந்த சின்னத்திரை நடிகை பின்னாடியே சுத்த ஆரம்பித்து விட்டார். கடைசியில் நல்லா இருந்த அந்த ஹீரோவின் குடும்பம் சுக்கு நூறாக பிரிந்து போய்விட்டது.

இதைப்பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாமல் தற்போது வரை சின்னத்திரை நடிகையும் அந்த ஹீரோவும் ஒன்றாக தான் சுற்றிக்கொண்டு வருகிறார்கள். இதையெல்லாம் தெரிந்தும் எதற்கு இப்படிப்பட்டவர்களை வைத்து நாடகம் எடுக்க வேண்டும் என்று மக்கள் கழுவி ஊத்துகிறார்கள். அத்துடன் பலரும் இந்த நாடகத்தை பார்ப்பதையே விட்டுவிட்டார்கள். ஆனாலும் இவர்கள் திருந்தவில்லை.

Also read: ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு குழந்தை பெற்று டிமாண்ட் பண்ணிய நடிகை.. இன்னொரு நடிகருடன் ஏற்பட்ட பழக்கம்

Trending News