வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சினேகாவுடன் கிசுகிசுக்கப்பட்ட 3 நடிகர்கள்.. இதில் ஒருவர் ஸ்ரீரெட்டிவுடன் தொடர்பில் இருந்தவர் ஆச்சே

சில காலங்களுக்கு முன்பு வரை முன்னணி நடிகைகளில் ஒருவராய் வலம் வந்தவர் நடிகை சினேகா. புகழிலும் பணத்திலும் மாபெரும் உச்சிக்கு அழைத்துச் செல்லும் துறைகளில் முதண்மையானது சினிமா என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.

அதே போல் ஒரு படத்தில் அறிமுகமாவதற்கும் நடிகைகள் பல்வேறு விதங்களில் விட்டுக்கொடுத்தாக வேண்டியுள்ளதை அத்தனை எளிதில் மறுத்துவிட முடியாது. அப்படியாகத்தான் சினேகாவின் வாழ்வும் 1981ல் பிறந்த சினேகா இயற்பெயராக சுகாசினி என்று அழைக்கப்பட்டார்.

சினித்துறையில் ஏற்கனவே ஒரு சுஹாசினி இருந்ததால் சுசிகனேசன் இவருக்கு சினேகா என பெயரை மாற்றி வைத்தார். அறிமுகமான படமே அப்போதய டாப்ஸ்டார் பிரசாந்த் உடன் என்பதால் படாத பாடு படுத்தப்பட்டார் சினேகா.

srikanth
srikanth

படத்தின் இயக்குனருடன் சில ஆண்டுகள் கிசுகிசுக்க பட்டார். ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பில் நடிகர் ஸ்ரீகாந்துடன் நட்பில் இருந்தார் சினேகா நட்பு காதலாகி கிசுகிசுக்கப்படவே ஒரு கட்டத்தில் ஸ்ரீகாந்த் பேட்டி ஒன்றில் சினேகாவை திருமணம் செய்யப்போவதாகவே கூறிவிட்டார். சுசி கனேசனுடனான தொடர்பு தெரிந்து விடவே மணம் முடிக்க தயாரான ஸ்ரீகாந்த் பின்வாங்கி விட்டார்.

பிறகு புதுப்பேட்டை படத்தில் நடித்த பொழுது இயக்குனர் செல்வராகவனுடன் நெருங்கிப்பழகிய சினேகா ஒரு கட்டத்தில் அவருக்கு மிகவும் நெருக்கமானவராகி விட்டார். அந்த செய்தியறிந்து செல்வராகவனின் முதல் மனைவி நடிகை சோனியா அகர்வால் செல்வராகவனை விவாகரத்து செய்தார் என்றும் பேசப்படுகிறது.

அதன் பிறகும் தொடர்ந்த நெருக்கம் செல்வராகவனின் இரண்டாம் திருமணம் வரை நீடித்தது. 2006முதல் 2012 வரை பிசியான நடிகையாக வலம் வந்த சினேகாவோ 2012ல் பிரசன்னா உடனான காதலை வெளிக்காட்டினார்.

காதல் சொன்ன அதே வருடமே திருமணமும் நடந்தேறியது கிசுக்களின் நாயகியாக இருந்த சினேகா கிசுக்கப்படாத நாயகன் பிரசன்னாவை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இருவரும் தனித்தனியே அவரவர்களை தேடி வரும் வாய்ப்புகளில் கதைகளை தேர்ந்து நடித்து வருகின்றனர்.

Trending News