சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

சிலேபி கொண்டையுடன் சினேகா வெளியிட்ட புகைப்படம்.. கோட் சூட் செம மாஸ்.!

தமிழ் சினிமாவில் என்னவளே என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சினேகா. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான புன்னகை தேசம், உன்னைநினைத்து, வசீகரா மற்றும் வேலைக்காரன் ஆகிய படங்கள் ரசிகர்களை நல்ல வரவேற்பைப் பெற்றன ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தார்.

தற்போது இவர் பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதேபோல் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.

தற்போது தொடர்ந்து இவர் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி பல படங்களில் நடித்து வருகிறார். நடிகைகள் பொருத்தவரை எப்போதும் அவர் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம் அதேபோல்தான் சினேகாவும் அவர் சமூக வலைதளப் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

sneha
sneha

நடிகைகள் பட வாய்ப்பு வரவில்லை என்றால் உடனே போட்டோ ஷூட் எடுத்த புகைப்படத்தில் அவர்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட அவர்கள் அதற்கு காரணம் தற்போது படத்திற்கு கதாநாயகி தேடும் இயக்குனர்கள் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு ஏதாவது வாய்ப்பு கொடுப்பார்கள் என்பது தான்.

sneha
sneha

தற்போது சினேகாவும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் சினேகா இப் புகைப்படத்தில் அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

Trending News