Memes: சமூக வலைத்தளங்களில் இப்போது இளம் பெண் சத்யா பற்றிய பேச்சு தான் வைரலாகி வருகிறது. மாடு மேய்ப்பவர் முதல் போலீஸ் மகன் வரை திருமண மோசடி செய்த இவரை தற்போது கைது செய்துள்ளனர். இத்தனை ஆண்களுக்கும் சந்தேகம் வராத அளவுக்கு இவர் நடந்து கொண்டது தான் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிலும் ஒவ்வொரு முறை திருமணம் செய்யும் போதும் அந்த நபருக்கு மன உளைச்சல் கொடுத்து விவாகரத்துக்கு தூண்டி விடுவாராம். அதன் மூலம் இவர் பணம் நகை என ஏமாற்றி இருக்கிறார்.

இது ஒரு பக்கம் ட்ரெண்டாகி வரும் நிலையில் குசும்புக்கார நெட்டிசன்கள் இவ்வளவு நாளா சிங்கிளா சுத்திக்கிட்டு இருக்கோம். எங்களை உன் கண்ணுக்கு தெரியலையா என கிண்டல் அடிக்கின்றனர். அப்படி கண்ணில் பட்ட சில ஜாலியான மீம்ஸ் தொகுப்புகள் இதோ.




சோசியல் மீடியாவில் வைரலாகும் மீம்ஸ்
- ஹிந்திகாரன் கூட தமிழ்ல அண்ணான்னு தான் கூப்பிடுறான்
- எங்க பையனுக்கு உங்க பையன பிடிச்சிருக்கு
- கைலாசா இருக்கும் இடத்தை அறிவிக்க போகும் நித்தியானந்தா