Memes: கையளவில் உலகம் என்ற நிலை வந்து விட்டது. ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் உட்கார்ந்த இடத்திலிருந்து உலகத்தில் என்ன நடக்கிறது என தெரிந்து கொள்ளலாம்.
டிவிட்டர், வாட்ச் அப், இன்ஸ்டாகிராம் என பல சோசியல் மீடியாக்கள் மக்களின் நேரத்தை விழுங்கி விடுகிறது. தேவையில்லாத கதை, அரட்டை, புரணி பேசுவது இதுதான் நெட்டிசன்களின் பொழுது போக்காக இருக்கிறது.
இதில் ஒரு பக்கம் ஜோடியாக ரீல்ஸ் போடுவது டான்ஸ் ஆடுவது என்ற அலப்பறை இருக்கிறது. இன்னொரு பக்கம் பார்த்தால் காலை தூங்கி எழுந்ததில் இருந்து இரவு தூங்குவது வரை வீடியோவாக எடுத்து போட்டு இம்சை செய்யும் கூட்டமும் உள்ளது.
அதைப் பார்ப்பதற்கும் கமென்ட் கொடுத்து வம்பு இழுப்பதற்கும் ஒரு தனி படை இருக்கின்றனர். இப்படி சோசியல் மீடியா இன்றைய இளசுகளின் வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருக்கிறது.
ஆனால் சிலருக்கு வாட்ஸ் அப் தான் பெரிய சோசியல் மீடியாவாக இருக்கிறது. இப்படியாக இணையத்தில் சில ஜாலியான மீம்ஸ் சுற்றி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.