ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

சந்திரமுகியாக மாறிய துர்கா.. நா இந்த கல்யாண கேசட் ஆர்டர் எடுத்ததே தப்புடா, நெட்ஃபிளிக்ஸ் பரிதாபங்கள் மீம்ஸ்

Netflix Memes: தனுஷ் நயன்தாரா விவகாரம் சோசியல் மீடியாவில் கொழுந்து விட்டு இருக்கிறது. எப்போதுமே தனுஷை தாக்கி பேசுபவர்கள் கூட இப்போது அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

nayan-memes
nayan-memes

அந்த அளவுக்கு நயன்தாராவுக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இதை அவரே எதிர்பார்த்து இருக்க மாட்டார். நேற்று மூன்று பக்க அறிக்கையை அவர் வெளியிட்ட உடனே மீடியாக்களின் கவனம் இவர்கள் மீது திரும்பியது.

nayan-memes
nayan-memes

நாளை நயன்தாராவின் டாக்குமென்டரி படம் வெளியாக இருக்கும் நிலையில் இது ஒரு ப்ரோமோஷன் யுக்தி தான். கிட்டத்தட்ட 25 கோடிகளுக்கு மேல் இதை நெட்ஃபிளிக்ஸ் தளத்திற்கு அவர் வியாபாரம் செய்துள்ளார்.

nayan-memes
nayan-memes

இவர் மட்டும் காசு பார்க்கலாம். ஆனால் தனுஷ் தன் பட உரிமைக்கு காசு கேட்கக் கூடாதா என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். அதே சமயம் நயன்தாரா பற்றி அவதூறு கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

nayan-memes
nayan-memes

இது ஒரு பக்கம் இருக்க இரண்டு வருடமாக காத்திருந்து தற்போது படத்தை வெளியிட போகும் நெட்ஃபிளிக்ஸ் தளத்தையும் மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர். இதன் மூலம் அவர்கள் இந்த கல்யாண கேசட் ஆர்டரை எடுத்தது தப்பு என யோசிக்க ஆரம்பித்து இருப்பார்கள்.

nayan-memes
nayan-memes

அந்த அளவுக்கு விவகாரம் பற்றி எரிகிறது. இதனால் அப்படி என்ன தான் அந்த டாக்குமென்டரி படத்தில் இருக்கு என ரசிகர்கள் பார்க்க வரலாம் என்பது அவர்களின் கணக்கு. ஆனால் மொத்தமாக பாய்காட் செய்ய வேண்டும் என ரசிகர்கள் தீர்மானித்துள்ளனர்.

nayan-memes
nayan-memes

இதனால் நயன்தாராவின் டாக்குமென்ட்ரி படம் வரவேற்பு பெறுமா என்று தெரியவில்லை. ஆனால் நேற்றிலிருந்து அவரை அனைத்து தரப்பினரும் ரோஸ்ட் செய்து வருகின்றனர். அதன் மீம்ஸ் தொகுப்பு இதோ.

nayan-memes
nayan-memes

Trending News