வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

Gossip: பங்களாவில் பலான வேலை செய்த வாரிசு நடிகை.. சந்தி சிரிக்க வைத்த பாடகி

Gossip: பாட்டு பாடி பேமஸான பாடகி ஒருவர் இப்போ பேட்டி கொடுத்து வைரலாகி வருகிறார். தன் சொந்த பிரச்சனையை பற்றி பேசுவார் என்று நினைத்தாள் அவர் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு கண்டன்டு கொடுத்து வருகிறார். போற போக்குல அந்த வாயாடி வாரிசு நடிகை பற்றியும் பேசி சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறார்.

அந்த வாரிசு நடிகை எங்க எந்த சண்டை நடந்தாலும் இறங்கி கட்டம் கட்டுவார். இப்போ அவரைப் பற்றிய ஒரு விஷயம் வெளியாகி இருக்கும்போது எப்படி பட்டையை கிளப்ப போகிறார் என்று தெரியவில்லை. வாரிசு நடிகைக்கும் அவருடைய குடும்பத்திற்கும் பல ஆண்டுகளாக ஒத்து போகவில்லை.

மொத்த குடும்பத்தையும் எதிர்த்து விட்டுத்தான் மீடியாவை நம்பி களம் இறங்கினார். எதிர்பார்த்த எல்லாம் நிறைவாக நடந்து விட்டதால் இப்போ குடும்பத்தை நினைத்து பீல் பண்ணுவதாக கதறிக் கொண்டிருக்கிறார். வாரிசு நடிகைகள் அவருடைய குடும்பத்திற்கும் பிரச்சனை ஆரம்பித்ததே பூர்வீக பங்களா ஒன்றை வைத்து தான்.

அந்த பங்களாவில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருக்கும்போது அப்பா போலீஸ் உடன் வந்து துரத்தி விட்டார் என்று தான் முதலில் பிரச்சனை ஆரம்பித்தது. இப்ப அந்த பாடகி அந்த பிரச்சனைக்கான முழு காரணத்தை சொல்லி இருக்கிறார்.

அதாவது வாரிசு நடிகை அந்த பங்களாவை பலான படப்பிடிப்பிற்கு வாடகைக்கு விட்டு காசு பார்த்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அப்பாவுக்கு இது தெரிந்து போக மகளை அடித்து துரத்தி இருக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த பங்களா மொத்தமாக மூடி சீல் வைக்கப்பட்டுவிட்டது.

இந்த வாயாடி வாரிசு நடிகை இடம் மாட்டிய யாருமே ஜெயித்தது இல்லை. தெரிந்திருந்தும் பாடகி இப்படி ஒரு துணிச்சலான விஷயத்தை வெளியில் சொல்லி இருக்கிறார்.

Trending News