1. Home
  2. சிறப்பு கட்டுரைகள்

சினிமாவுக்கு டாட்டா! - வெள்ளித்திரையை விட அதிக சம்பளம் வாங்கும் சின்னத்திரை நட்சத்திரங்கள்!

chinnthirai

ஒரு காலத்தில் "சினிமா வாய்ப்பு கிடைக்காதவர்கள் தான் சீரியலுக்குப் போவார்கள்" என்ற ஒரு பிம்பம் இருந்தது. ஆனால் 2026-ம் ஆண்டில் அந்தப் பிம்பம் தவிடுபொடியாகிவிட்டது. இன்று வெள்ளித்திரையில் ஜொலிக்கும் பல முன்னணி நட்சத்திரங்கள் சின்னத்திரையில் இருந்து வந்தவர்கள் மட்டுமல்ல, முன்னணி திரை நட்சத்திரங்களே இப்போது சின்னத்திரையைத் தங்களின் முக்கியத் தளமாக மாற்றிக்கொண்டுள்ளனர்.

பிரம்மாண்ட பட்ஜெட், வெளிநாடுகளில் படப்பிடிப்பு, சினிமா தரத்திலான தொழில்நுட்பம் எனத் தமிழ் சின்னத்திரை இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. வெள்ளித்திரைக்கு இணையான இந்த அபார வளர்ச்சி குறித்த ஒரு சிறப்புப் பார்வை இங்கே!

தமிழ் சீரியல் நடிகைககளின் சம்பளம் :

1.சைத்ரா ரெட்டி (கயல்): ஒரு நாளைக்கு ₹45,000 முதல் ₹60,000 வரை.

2.சுவாதி கொண்டே (மூன்று முடிச்சு): இவர் ஒரு நாளைக்கு ₹80,000 முதல் ₹1 லட்சம் வரை வாங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3.மதுமிதா (எதிர்நீச்சல் 2 - ஜனனி): ஒரு நாளைக்கு சுமார் ₹15,000 - ₹20,000.

4.சுசித்ரா (பாக்கியலட்சுமி): ஒரு நாளைக்கு ₹12,000 - ₹15,000.

தமிழ் சீரியல் நடிகர்களின் சம்பளம் :

1.வேல ராமமூர்த்தி (ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் 2): இவர் ஒரு நாளைக்கு ₹40,000 வரை சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது.

2.வெற்றி வசந்த் (சிறகடிக்க ஆசை - முத்து): ஒரு நாளைக்கு ₹12,000.

3.ஆர். சுந்தரராஜன் / அனிலா (அண்ணாமலை - விஜயா): சீனியர் ஆர்டிஸ்ட் என்பதால் இவர்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் ₹8,000 - ₹10,000. 

டாப் 10 தமிழ் சினிமா நடிகர்களின் சம்பளப் பட்டியல் (2026)

1. சூர்யா ₹50 - ₹70 கோடி : கங்குவா / கருப்பு

2. தனுஷ் ₹35 - ₹50 கோடி : காரா / குபேரா

3. சிவகார்த்திகேயன் ₹30 - ₹35 கோடி : எஸ்கேப் பிளான்

4. விக்ரம் ₹25 - ₹30 கோடி : தங்கலான் 

5. கார்த்தி ₹20 - ₹25 கோடி : மெய்யழகன் / வா வாத்தியாரே

6. விஜய் சேதுபதி ₹15 - ₹20 கோடி : விடுதலை 2

சினிமா நடிகர்களை காட்டிலும் தற்போது சீரியல் நடிகர்கள் நிறைவாக சம்பளம் பெருகிறார்கள். தற்போது சினிமா நடிகர்கள் கூட சீரியலை நோக்கி தான் நகர்ந்து வருகிறார்கள். சின்னத்திரையில் இருந்து சினிமாவை நோக்கி சென்று வளந்தவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் சீரியல் என்பது மக்கள் அன்றாடம் காணும் நிகழ்வுகளில் ஒன்றாக மாறிவிட்டது. அதனால் சீரியல் நடிகர்களின் எண்ணிக்கையும், அவர்களது சம்பளமும் அதிமாகி வருகிறது.

Cinemapettai Team
Thenmozhi R

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.