விஜய்யை வம்புக்கு இழுத்த சூர்யா சிவா: வைரலாகும் அடுத்த ஜென்மம் சர்ச்சை
தஞ்சையில் நடந்த கூட்டத்தில் விஜய் பேசிய பேச்சுக்கள் பெரும் வரவேற்பை பெற்றாலும், சில கருத்துக்கள் காமெடியாகவே பார்க்கப்பட்டது என இன்டர்நெட்டில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
அதிலும் அடுத்த ஜென்மம் என்று இருந்தால் அதில் கண்டிப்பாக விவசாயியாக பிறந்து விவசாயம் செய்ய வேண்டும் என்று விஜய் பேசினார்.
விவசாயம் சம்பந்தமாக விஜய் பேசிய இந்த வார்த்தை குறித்து திருச்சி சிவா அவர்களின் மகன் சூரிய சிவா அளித்த ஒரு பேட்டியில்.
விவசாயம் பண்றதுக்கு அடுத்த ஜென்மம் எடுக்கணும்னு அவசியமே இல்லையே இந்த ஜென்மத்திலேயே விவசாயம் பண்ணலாம். இதுவே ஒரு ஆம்பளையா இருந்து அது பொம்பளையா மாறுவதற்கு வேணா அடுத்த ஜென்ம தேவைப்படும்.
இந்த ஜென்மத்தில் விவசாயம் பண்ண முடியாதா என்று கேள்வி எழுப்பி உள்ளார் சூர்யா சிவா.

