ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

சேலைகட்ட தெரியுமா எனக் கேட்டது ஒரு குத்தமா.? முழு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய ஸ்ரீரெட்டி

கடந்த ஆண்டு தெலுங்கு சினிமா அலுவலகத்திற்கு முன் நின்று அரைநிர்வாண போராட்டம் நடத்தியதன் மூலம் அனைவருக்கும் பரிச்சயம் ஆனவர் ஸ்ரீ ரெட்டி. படத்தில் நடிக்க வைப்பதாக தன்னை பலபேர் ஏமாற்றியதாக கூறி அனைவரையும் அதிர்ச்சி அடையச் வைத்தார்.

அந்த பட்டியலில் ராகவா லாரன்ஸ் மற்றும் ஏ ஆர் முருகதாஸ், ஸ்ரீகாந்த் போன்ற பலரும் இடம்பிடித்துள்ளனர். ஆனால் இதைபற்றி இதுவரைக்கும் யாரும் எந்த ஒரு வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஸ்ரீ ரெட்டி ராகவா லாரன்ஸ் உடன் படத்தில் நடிப்பதாக அறிவித்தார். தொடர்ந்து தன்னை சுற்றி பல சர்ச்சைகளை வைத்திருக்கும் ஸ்ரீ ரெட்டி தொடர்ந்த அவரது சமூக வலைதளப் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

sri-reddy-1
sri-reddy-1

சமீப காலமாக இவரது சமூக வலைதள பக்கத்திற்கு சென்றாலே ஏதாவது ஒரு நடிகருடன் நெருக்கமாக இருந்த புகைப்படம் மற்றும் கவர்ச்சி புகைப்படங்கள் தான் இருக்கும்.

sri-reddy-2
sri-reddy-2

இதுவரைக்கும் கவர்ச்சி புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு வந்த ஸ்ரீ ரெட்டி தற்போது ஆபாசத்தின் உச்சமாக தன் சேலை கட்டுவதை வீடியோவாக எடுத்து அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

sri-reddy
sri-reddy

இதனை பார்த்த ஒரு சிலர் சேலையை கூட உனக்கு கட்ட தெரியாதா எதற்கு வீடியோ எடுத்து போடுகிறாய் என கேள்வி எழுப்ப அதற்கு ஸ்ரீரெட்டி எனக்கு சேலை கட்டத் தெரியாது நீங்கள் வேனா கட்டி விடுகிறீர்களா என பதில் அளித்தது மட்டும் இல்லாமல் வீடியோ பிடித்து வைரலாக்கி வருகிறார்.

Trending News