சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

என் கூட 6 மாசம் மட்டும் இரு, அடுத்த லெவலுக்கு கூட்டிட்டு போறேன்.. சீரியல் நடிகையிடம் தவறாக பேசிய இயக்குனர்

Gossip: தொடர்ந்து சினிமாவில் நடக்கும் ஒரு அட்ஜஸ்ட்மென்ட் விஷயத்தை நடிகைகள் அனைவரும் தற்போது வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார்கள். ஆனால் யார் என்கிற பெயர் மட்டும் வெளியே வராமல் மறைமுகமாக பேட்டியில் சொல்கிறார்கள். அப்படித்தான் சீரியல் நடிகை ஒருவர் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்.

அதாவது ஆரம்பத்தில் வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அந்த சீரியல் நடிகைக்கு ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அப்பொழுது அந்த நாடகத்தின் இயக்குனர் நேரடியாக அந்த நடிகையிடம் என் கூட ஆறு மாசம் மட்டும் காண்டாக்ட்டில் இருங்கள். அடுத்து உங்களுடன் லெவலை மாறிவிடும்.

நான் பெரிய வாய்ப்பு கொடுத்து முன்னணி நடிகையாக ஆக்கி விடுகிறேன் என்று கேட்டிருக்கிறார். அதுவும் எப்படி என்றால் ஆறு மாதம் வரை அந்த இயக்குனருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்க வேண்டும் என்று காண்டாக்ட் பேஸ் பண்ணி கேட்டிருக்கிறார்.

Also read: குளியல் வீடியோவை வெளியிட்டதால் குவியும் பட வாய்ப்பு.. ஜெட் வேகத்தில் எகிறும் நடிகையின் மார்க்கெட்

இதைக் கிட்ட அந்த நடிகை இப்பொழுதான் சினிமாவிற்குள் நுழைந்திருக்கும். அதனால் இவரை பகைத்துக்க கூடாது என்பதற்காக, நாசுக்கா இல்லை நான் இதற்கு ஆள் இல்லை என்று சொல்லி இருக்கிறார். பிறகு பல வருடங்கள் கழித்து அந்த நடிகைக்கு சேனலில் இருந்து போன் பண்ணி வாய்ப்பு இருக்கிறது என்று கூப்பிட்டு இருக்கிறார்.

இந்த நடிகையும் ஏற்கனவே பட்ட அனுபவத்தினால் மறுபடியும் அட்ஜஸ்ட்மென்ட் கேட்பார்களோ என்று யோசனையில் போகவா வேண்டாமா என தயக்கத்துடனே இருந்திருக்கிறார். அப்படி போகும் போது இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் முன்னணி ஹீரோயினாக சீரியலில் கமிட் ஆகியிருக்கிறார்.

தற்போது அந்த நடிகை ஒரு பேட்டியில் தன்னுடைய பலவீனத்தை மற்றவர்கள் புரிந்து கொண்டு நம்மளை அசைத்துப் பார்க்க நினைத்தால் நாம் அதற்கு இடம் கொடுத்து விடக்கூடாது. கண்டிப்பாக விடாமுயற்சியுடன் போராடினால் திறமைக்கு ஏத்த ஊதியம் வரும் என்று ஒரு மோட்டிவேஷனாக பேசி இருக்கிறார்.

Also read: செல்போன் மூலம் நல்ல வருமானத்தை பார்த்து வரும் நடிகை.. எதுக்குனாலும் காசு, டீல் பேசும் கதாநாயகி

Trending News