வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சன்னி லியோன் படத்தில் நடிக்கும் குக் வித் கோமாளி பிரபலம்.. சபாஷ் சரியான போட்டி என கூறும் ரசிகர்கள்

சினிமா துறையில் கிளாமருக்கு தனியான இடம் உண்டு. இதில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒருவர் “சன்னி லியோன் “ஆவார். இவர் ஆபாச படங்களில் நடித்திருக்கிறார் .

இவர் 2012ஆம் ஆண்டு “பூஜா பட்” இயக்கத்தில் “ஜிஸ்ம் 2 :என்ற திரைப்படத்தில் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானவர். இவர் இணையதளத்தில் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதால் இவருக்கு பல எதிர்ப்புகளும் வந்தன.

அதைத் தொடர்ந்து அவர் தமிழ் மலையாள படங்களில் நடித்து வருகிறார் .டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்து கொண்டபின் இரண்டு குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார் சன்னி லியோன்.

dharsha gupta

இப்போது தமிழில் காமெடி கலந்த திகில் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். திரைப்படத்தை யுவன் இயக்குகிறார். மேலும் பல பிரபலங்களும் ஒன்று சேர்ந்துள்ளனர். குக் வித் கோமாளி யில் போட்டியாளராக கலந்து கொண்ட தர்ஷா குப்தா இப்படத்தில் நடிக்கவிருக்கிறார். இவருக்கு ஜோடியாக நகைச்சுவை நடிகர் சதீஷ் நடிக்கிறார். மேலும் மொட்டை ராஜேந்திரன் மற்றும் ‘டிக் டாக் ‘பிரபலம் “ஜி .பி .முத்து “ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் திரைப்படத்தில் என்ட்ரி கொடுக்க இருக்கிறாராம்.

சன்னி லியோனின் கவர்ச்சி பற்றி ரசிகர்களுக்கு அதிகம் தெரியும் தமிழ் சினிமாஇவருடன் தற்போது இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே பிரபலமாக இருப்பவர் தர்ஷா குப்தா.

இவ்வாறு இணையும் இருவரின் கவர்ச்சி காம்போ காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். சன்னிலியோன், தர்ஷா குப்தா இருவரும் சேர்ந்து நடிப்பதை ரசிகர்கள் “சபாஷ் சரியான போட்டி “என்று டுவிட் செய்துள்ளனர்.

Trending News