ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

நீச்சல் உடையில் அருவியில் ஆட்டம் போடும் சூப்பர் சிங்கர் பிரகதி.. வர்ணிக்கும் ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியானது ஜூனியர், சீனியர் என இரண்டு பிரிவுகளில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இவ்வாறு திறமையான போட்டியாளர்களை உலகிற்கு காண்பிக்க விஜய் டிவி நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பல முன்னணி பாடகர்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றர்.

அந்த வகையில் ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பாடகி பிரகதி, சிங்கப்பூர் வாழ் தமிழ் பெண்ணாக பிறந்து தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் சூப்பர் சிங்கர் இருக்கு பிறகு அனிருத், ஜிவி பிரகாஷ் என பல்வேறு இசையமைப்பாளர்களின் பாடல்களில் இதுவரை 15க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார்.

இவர் ஒரு சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அத்துடன் இவர் பாடும் ஆல்பம் பாடல்களுக்கு யூடியூபில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அத்துடன் இன்ஸ்டாகிராம் 5 லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள், இவரை பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றர்.

இன்னிலையில் பிரகதி அமெரிக்காவில் இருந்தபடி கிளாமரான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கிறார்.

pragathi-cinemapettai1
pragathi-cinemapettai

அதிலும் குறிப்பாக தற்போது வெளியிட்டிருக்கும் நீச்சலுடை புகைப்படத்தில் கவர்ச்சி தூக்கலாக கண்டித்துள்ளார். மேலும் கலர் கலர் லைட் அமைந்துள்ள அருவியில் ஆட்டம் போடும் பிரதியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குளிர் ஜுரத்தில் நடுங்கி கிடக்கின்றனர்.

pragathi-cinemapettai2
pragathi-cinemapettai

அத்துடன் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை பக்கம் பக்கமாக இன்ஸ்டாகிராமில் வர்ணித்து கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் எக்கச்சக்கமான கமெண்ட்டுகளை பெறுவது மட்டுமல்லாமல் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

Trending News