புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அடேங்கப்பா! இத்தனை சாதனைகளா? 74 வயதிலும் கில்லி போல வளம் வரும் சூப்பர்ஸ்டார்

இன்று சூப்பர்ஸ்டார் தனது 74-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரை விட, அவரது ரசிகர்கள் தளபதி பட ரி-ரிலீஸை பண்டிகை போல கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் சூப்பர்ஸ்டார் வீட்டு வாசலில் கொட்டும் இந்த அடைமழையிலும் ரசிகர்கள் கொடையில்லாமல் நிக்கிறார்கள். மறுபக்கம் நேற்றைய தினம் சூப்பர்ஸ்டார் உருவச்சிலைக்கு ஒரு சிலர் வழிபாடு நடத்தியுள்ளார்கள்.

இந்த அளவுக்கு சூப்பர்ஸ்டார் Celebrate செய்யப்படுவதற்கு, அவர் நடிப்பும், ஸ்டைலும் மட்டும் காரணமல்ல, அவர் மீது ரசிகர்கள் கொண்ட மரியாதை தான்.

இந்த அளவுக்கான ஒரு மரியாதையை வேறு எந்த நடிகரும் சம்பாதிக்கவில்லை என்று தான் கூறியாக வேண்டும். சூப்பர்ஸ்டார் நடிப்பில் மட்டும் புலி இல்லை, பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகவும் இருக்கிறார்.

74 வயதிலும் கில்லி போல வளம் வரும் சூப்பர்ஸ்டார்..

சூப்பர்ஸ்டார் செய்த முதல் சாதனை, நமது கோலிவுட்-க்கு முதன் முறையாக 25 கோடி வசூல் கொடுத்தவர். மேலும் முதல் 800 கோடி வசூலையும் சூப்பர்ஸ்டார் தான் கொடுத்துள்ளார். எல்லா நடிகர்களை விட எண்ணிக்கையில் அதிக Fans வைத்திருக்கும் ஒரு நடிகராகவும் உள்ளார்.

தமிழகத்திலிருந்து முதல் முறையாக தாதாசாகேப் பாலகர் விருது பெற்றவராகவும் உள்ளார். பத்ம விபூஷண் பெற்ற நாடியாக இருக்கும் ரஜினி, இந்தியாவை பொறுத்தவரையில், Most Influential Actor-ஆகவும் உள்ளார்.

இப்படி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான ரஜினி இன்றும் 1 போசிஷன்-ல் இருந்து இந்தியாவையே கில்லி போல ஆட்சி செலுத்தி வருகிறார்.

80ஸ் காலகட்டத்தில் ஆரம்பத்தில் 5 தலைமுறைகள் அன்பை பெற்றிருக்கும் சூப்பர்ஸ்டார் இனி தொடர்ந்து நடிப்பாரா மாட்டாரா என்ற கேள்வியும் ஒரு புறம் உள்ளது.

மறுபுறம் அவர் இனிமேல் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொள்வது நல்லது என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Trending News