தனியாதான் இருந்து ஆகணும்.. எனக்கு அந்த Feelings சுத்தமா வந்தது இல்ல.. வலியோடு பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக இருந்தாலும் தனக்கு என்று தனியாக ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று போராடி வருபவர். தனுஷை காதலித்து திருமணம் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்