ஆதிக்ரவிச்சந்திரன் போடும் அதிரிபுதிரி கணக்கு.. ஃபேன் பாய், அஜித்துக்காக புது ரூட்டில் அமைக்கும் ரோடு
அஜித் 180 கோடி முதல் 200 கோடிகள் வரை சம்பளம் கேட்கிறார். இவ்வளவு ஜாஸ்தியான சம்பளத்தை கொடுப்பது சாதாரண தயாரிப்பாளர்களுக்கு குதிரை கொம்பு. அஜித்தின் அடுத்த படத்தை