தல அஜித்தை அறிமுகப்படுத்தி பின் ஒதுக்கிய இயக்குனர் செல்வா.. 28 வருடம் கழித்து அவர் கூறிய ஷாக்கான காரணம்!
1992-ல் வெளியான தல அஜித் குமார் நடித்த அமராவதி எந்த ஒரு ரசிகராலும் மறந்துவிட முடியாது ஏனென்றால் தல அஜித்திற்கு அறிமுகம் செய்த அகரமே இந்த அமராவதி