விஜய், டிரம்ப் யாரையும் விட்டு வைக்கல.. எல்லை மீறி அசர வைக்கும் அஜித் ரசிகர்கள்.. யாருப்பா நீங்கலாம்?
அஜித்குமாரின் ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்டு தொந்தரவு செய்து வருவதற்கு விமர்சனம் குவிந்து வருகிறது. மற்ற எல்லா துறைகளைக் காட்டிலும் சினிமாவின் மீது இளைஞர்களுக்கு அதிக ஆர்வம்