தள்ளிப்போகும் அஜித், தனுஷ் சந்திப்பு.. அப்ப அடுத்த பட இயக்குனர் யாரு.? தலையை பிச்சுக்கும் AK ஃபேன்ஸ்
Ajith: அஜித்தின் குட் பேட் அக்லி வெளியாகி செம ரெஸ்பான்ஸ் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே இதன் வசூல் 140 கோடிகளை நெருங்கி விட்டது. இரண்டு வாரங்களாக திரையரங்குகளில்