அஜித், விஜய் நடிப்பில் உருவாகவுள்ள சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்.. கதை எல்லாம் ரெடியாம்
தற்போது தமிழ் சினிமாவில் போட்டியாக பார்க்கப்படுவதும் அஜித், விஜய் தான். இந்த இரு நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது அவர்களது ரசிகர்கள் இடையே இணையத்தில் நிறைய கருத்து மோதல்கள்