அக்கட தேச திமிங்கலங்களுக்கு வலை வீசிய 3 இயக்குனர்கள்.. புஷ்பா 2 வசூலை மிஞ்சுமா அல்லு அர்ஜுன், அட்லி காம்போ
Allu Arjun-Atlee: இன்று அல்லு அர்ஜுன் தன்னுடைய 43வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் புது பட அறிவிப்பை வெளியிட்டது. அட்லி இயக்கத்தில்