முருகதாஸ் அசிஸ்டன்ட்டா? அவரு வேணவே வேணாம்டா சாமி.. ஓட்டம் பிடித்த பெரிய தயாரிப்பாளர்
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த தயாரிப்பாளர் ஒருவர் முருகதாஸ் அசிஸ்டன்ட் ஒருவருக்கு மட்டும் வாய்ப்பு தர மாட்டேன் என அடம் பிடித்துக் கொண்டிருக்கும் செய்தி