Anirudh AR Rahman

இசைப்புயலை மிஞ்சிய அனிருத்.. ஜவான் படத்துக்கு இசையமைக்க இத்தனை கோடி சம்பளமா?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிய அனிருத், கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை இசையுலகத்தில் அடைந்திருக்கிறார்.

vairamuthu

7 முறை தேசிய விருதை தட்டி பறித்த வைரமுத்து.. எந்தெந்த பாடல்களுக்கு தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஐந்தாயிரம் பாடல்களுக்கும் மேல் எழுதிவிட்ட வைரமுத்து இதுவரை மொத்தம் ஏழு பாடல்களுக்கு தேசிய விருது வாங்கி இருக்கிறார்.

jayam ravi

என் வாழ்க்கையிலே உருப்படியான படம் இதுதான்.. பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் ஜெயம் ரவி போட்ட பூஜை

என் வாழ்க்கையிலேயே மிக உருப்படியான படமாக இருக்கப் போகிறது என்று ஜெயம் ரவி பேசியிருக்கிறார்.

mari-selvaraj-udhayanidhi

மாரி செல்வராஜுக்கு உதயநிதி கொடுத்த பரிசு.. விலை மட்டும் இத்தனை லட்சமா.?

இப்படி ஒரு விலை உயர்ந்த பரிசை உதயநிதி, மாரி செல்வராஜுக்கு கொடுத்து மாமன்னன் குறித்த தன் மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார்.

AR-Rahman

ஆபரேஷன் சக்சஸ் ஆனா நோயாளி செத்துட்டான்.. ஹிட்டான ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள், படத்தை பிளாப்பாக்கிய 5 இயக்குனர்கள்

ஏ.ஆர்.ரகுமான் போட்ட பாட்டு ஹிட்டாகியும் படத்தை அட்டு பிளாப்பாகிய இயக்குனர்கள்..

yuvan-sankar-raja

தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் 5 இசையமைப்பாளர்கள்.. இசையால் அடிமையாக்கிய யுவன்

சில மியூசிக் டைரக்டர் மட்டும் தற்போது வரை ட்ரெண்டிங்கில் இருந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார்கள்.

parthiban-ar rahman

குப்புற விழுந்தாலும் மீசையில மண்ணு ஓட்டல.. பார்த்திபனுக்கு ஆப்படித்த ஏ ஆர் ரகுமான், வைரலாகும் ட்வீட்

ஆனால் சமீப காலமாக பார்த்திபன் அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார்.

sandy-master-ar-rahman

சாண்டி மாஸ்டர் ஹீரோவாக அவதரிக்கும் புது ரூட்.. ஏ ஆர் ரகுமான் இசையில் பிரம்மாண்டமான படம்

சாண்டி மாஸ்டர் பல பாடல்களுக்கும் ஹீரோகளுக்கும் டான்ஸ் சொல்லிக் கொடுத்து முன்னணி டான்ஸ் மாஸ்டராக வந்து விட்டார்.

anirudh-ar-rahman

அனிருத்துக்கு விட்டுக் கொடுத்தாலும் அடுத்தடுத்து வெளிவர உள்ள ஏஆர் ரகுமானின் 5 படங்கள்.. எகிறும் மார்க்கெட்

ஏ ஆர் ரகுமான் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் இசையமைப்பதன் மூலம் இவருடைய மார்க்கெட் இன்னும் அதிகமாகவே எகிர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

ar-rahuman-illaiyaraa

ஏஆர் ரகுமானை யூஸ் பண்ணிய இளையராஜா.. காலம் கடந்தும் தெரியாமல், கிடைக்காத அங்கீகாரம்

சக கலைஞர்கள் அனைவரும் இவரை பாராட்டும் அளவிற்கு வளர்ந்து ஆஸ்கர் நாயகன் விருதையும் பெற்று இசைக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஏ ஆர் ரகுமான் புகழ்பெற்றிருக்கிறார்.

manirathinam

மணிரத்தினம் அறிமுகப்படுத்திய 5 முக்கிய பிரபலங்கள்.. அவரிடமே உதவி இயக்குனராக இருந்து ஹீரோவான மூன்று நடிகர்கள்

மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து நடிகர்களாக மாறிய 3 பேர் மற்றும் இவருடைய படத்தில் அறிமுகமான 5 ஹீரோ ஹீரோயின்கள் யார் என பார்ப்போம்.