முதல் முறையாக சிம்பு உடன் மோதும் முன்னணி நடிகர்.. ரேஸில் அதிக வெற்றி வாய்ப்பு யாருக்கு தெரியுமா?
ரஜினி-கமல், அஜித்-விஜய், தனுஷ்-சிம்பு ஆகிய பிரபலங்களின் படங்கள் வெளிவந்தலே திருவிழா கொண்டாட்டமாக இருக்கும். அந்த வகையில் தற்போது சிம்பு முன்னணி நடிகரான ஜெயம் ரவியுடன் மோத உள்ளார்.