4 ஹீரோ கம் வில்லன்கள் கேட்கும் பெத்த சம்பளம்.. அட்ராசிட்டி பண்ணும் அர்ஜுன், அருண் விஜய்
கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் வில்லனாக நடிக்கும் கலாச்சாரம் பெருகி வருகிறது. அப்படி வில்லன் அவதாரம் எடுத்தவர்கள் அர்ஜுன், அருண் விஜய், விஜய் சேதுபதி,