ராஜமவுலியின் முதல் சாய்சே இவர்தானாம்.. இப்ப வருத்தப்பட்டு கண்ணீர் சிந்தும் நடிகை
சினிமாவில் ஒரு சில கதாபாத்திரத்திற்கு சில நடிகர், நடிகைகளை படக்குழு அணுகும்போது படத்தின் கதை பிடித்திருந்தாலும் கால்ஷீட் போன்ற சில பிரச்சனைகளால் அந்தப்படத்தில் அவர்களால் நடிக்க முடியாமல்