காற்றுள்ள போதே விஷால், அருண் விஜய் ஆடும் ஆட்டம்.. நேரம்ன்னு தலையில் அடித்துக் கொள்ளும் தயாரிப்பாளர்கள்
விஷால் திடீரென உச்சாணிக்கொம்பில் ஏறிவிட்டார். எல்லாத்துக்கும் காரணம் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த மதகஜ ராஜா படம் தான். சுமார் 50 கோடிகள் வசூலித்த இந்த படம்