அருண் விஜய்யை சைக்கோவாக மாற்றிய பாலா.. பிதாமகன் சாயலில் வெளிவந்த வணங்கான் ட்ரெய்லர் எப்படி இருக்கு.?
Vanagaan Trailer: நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலா இயக்கத்தில் வணங்கான் உருவாகி இருக்கிறது. ஆரம்பத்தில் இதில் ஹீரோவாக நடித்த சூர்யா மனக்கசப்பின் காரணமாக இப்படத்திலிருந்து வெளியேறினார். அதையடுத்து