பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க இருந்த பிரபலங்கள்.. இந்த கூட்டணி நல்லாத்தான் இருக்கு
கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் படத்தை இயக்க பல பெரிய இயக்குனர்கள் முயற்சி செய்திருந்தனர். ஒரு சில காரணங்களால் அது தடைப்பட்டு போய்க்கொண்டே இருந்தது. ஒருவழியாக தற்போது