nimir

மலையாளத்தில் அமோக கலெக்சன்.. காசு மழை கொட்டும் என ரீமேக் செய்து மண்ணை கவ்விய 5 படங்கள்

மலையாளத்தில் செம ஹிட் அடித்த இந்த 5படங்களை தமிழில் ரீமேக் செய்து, மொத்தமாய் மண்ணை கவ்வி இருக்கின்றன.

Ajith Vijay

ஹிட் படம் கொடுத்து 10 வருஷம் ஆச்சு.. விஜய் அஜித் என இயக்கியும் பெயிலியரால் நொந்து போன இயக்குனர்

இந்த இயக்குனர் அடுத்தடுத்து அஜித் மற்றும் விஜய் என உச்ச நட்சத்திரங்களை வைத்து வெற்றி படம் கொடுத்துவிட்டு தற்போது வேறு ஒரு வெற்றி படத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்.

Kadharbasha

இந்த வாரம் ஓடிடி-யில் வெளிவர இருக்கும் 4 படங்கள்.. திரையரங்குகளில் சோடைப் போன பாட்ஷா

திரையரங்குகளில் வெளியான கொஞ்ச நாட்களுக்கு பிறகு அந்தப் படத்தை ஓடிடி மூலமாக வெளியிட்டு வருகிறார்கள்.

aravinthsamy

திருமணத்தால் மார்க்கெட் இழந்த 5 நடிகர்கள்.. அழகு இருந்தும் பிரயோஜனம் இல்லாமல் போன அரவிந்த்சாமி

திருமணத்திற்கு பிறகு இவர்களுடைய மார்க்கெட் குறைந்துவிட்டது என்று சொல்லும் அளவிற்கு சில நடிகர்களின் நிலைமை மாறிவிட்டது.

keerthi-suresh-anushkha

அனுஷ்கா மாதிரி எனக்கு கேரியர் போயிடக் கூடாது.. உடல் எடை குறைத்த ரகசியத்தை உடைத்த கீர்த்தி சுரேஷ்

உடல் எடை குறைத்த ரகசியத்தை தற்போது கீர்த்தி சுரேஷ் வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்.

Pudhupettai

படுதோல்வியை சந்தித்த 5 கேங்ஸ்டர் படங்கள்.. பிளாப் ஆகியும் இரண்டாம் பாகத்திற்கு ஏங்க வைத்த புதுப்பேட்டை

இந்த ஐந்து படங்களும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியடைந்த கேங்ஸ்டர் படங்கள் தான்.

Karthi Rajinikanth

இஷ்டத்திற்கு இயக்குனர்களை சுழற்றியடிக்கும் ரஜினி.. கார்த்தியின் கேரியரில் சூப்பர் ஸ்டார் வைத்த சூனியம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாபா திரைப்படத்திற்கு பிறகு, தன்னுடைய படங்களை யார் இயக்க வேண்டும் என்பதில் ரொம்பவும் கவனம் செலுத்தி வருகிறார்.

arya-ajith-gowtham-karthik

ஆர்யா, கௌதம் கார்த்திக் கூட்டணியின் Mr X.. துணிவோடு சாகசத்திற்கு தயாரான அஜித் ஹீரோயின்

தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் படக்குழு படத்தின் பூஜையையும் அமோகமாக நடத்தி முடித்திருக்கிறார்கள்.

14 வருடங்கள் ஆகியும் தீராத பகை.. அவமானப்படுத்தியரிடமே அடைக்கலமா என வெளுத்து வாங்கிய அஜித்

பல வருடங்களாக தீராத பகையுடன் இருப்பவரிடம் அடைக்கலம் தேடியதால் விடாமுயற்சி படக்குழுவிற்கு வார்னிங் கொடுத்து இருக்கிறார்.

lingusamy-arya

மொக்க படத்தின் 2ம் பாகத்திற்கு சண்டை போடும் லிங்குசாமி.. ஆர்யா வேண்டாம் அந்த ஹீரோ தான் வேணுமாம்

தோல்வி படத்தின் இரண்டாம் பாகத்தை மறுபடியும் எடுக்க வேண்டும் என அடம் பிடிக்கும் லிங்கசாமி.

Kadharbasha

கிராமத்து மனம் மாறாமல் முத்தையா எடுத்த 5 படங்கள்.. சரக்கு குறைந்ததால் தியேட்டரில் ஈ ஓட்டும் காதர் பாட்ஷா

ஆக்சன் நிறைந்த படமாக இருப்பினும் போதிய ட்விஸ்ட் எதுவும் இல்லாமல் நெகடிவ் விமர்சனங்களை பெற்று தோல்வியை தழுவியது.

வெயில் கொடுமைக்கு உள்ள போனா ஆர்யாவின் அலப்பறை தாங்கல.. 20% வசூலை கூட தொட முடியாமல் கதறவிட்ட காதர் பாட்ஷா

சுட்டெரிக்கும் வெயிலை விட திரையரங்கில் ஆர்யாவை பார்த்து தெறித்து ஓடும் ரசிகர் கூட்டம்.

arya-master-mahandran

லோகேஷை தொடர்ந்து குட்டி பவானியை சரியாக பயன்படுத்திய முத்தையா.. காதர் பாட்ஷாவில் நடந்த தரமான சம்பவம்

மாஸ்டர் படத்தை தொடர்ந்து காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தில் மகேந்திரன் தரமான சம்பவத்தை செய்திருக்கிறார்.

aarya-2

ஆர்யா நடித்த முதல் படத்திலிருந்து சொக்கி போன இளசுகள்.. ஒரே படத்தால் வளர்ந்த 4 நட்சத்திரங்கள்

ஆர்யாவும் இதையெல்லாம் தாண்டி வெற்றி நாயகனாக வாகை சூடுவார். ஆனால் இவர் சினிமாவிற்கு ஆசைப்பட்டு ஒண்ணும் வரவில்லை.

muthaiah-arya-kathar-basha

முத்தையா, ஆர்யாவின் காம்போவில் வெளிவந்த காதர் பாட்ஷா தேருமா? பரபரப்பை கிளப்பிய ட்விட்டர் விமர்சனம்

ஆர்யாவின் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தின் ட்விட்டர் ரிவ்யூவை பற்றி பார்ப்போம்.