bb7-kamal-promo

பிக் பாஸ் நாமினேஷனில் சிக்கிய 6 போட்டியாளர்கள்.. விஷப்பாட்டிலை களையெடுக்க வேண்டியதுதான், வைரலாகும் ஓட்டிங் லிஸ்ட்

இந்த வார நாமினேஷனில் இருக்கும் 6 போட்டியாளர்களின் முதல் நாள் ஓட்டிங் லிஸ்ட் இதோ!

bb7=promo

பிக் பாஸ் வீட்டின் அடுத்த கேப்டன் இவர்தான்.. தலைகீழாக மாறப் போகும் ஸ்மால் பாஸ் வீடு

Bigg Boss Tamil Season 7 | 3rd November 2023 – Promo 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தொடர்ந்து இரண்டு வாரங்களாக விஷ பாட்டில் பூர்ணிமா தான் கேப்டன் ஆக இருந்து வருகிறார். அடுத்த வாரம் மூன்று பேர் கேப்டன்ஷிப் போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்த எல்லா போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய கூல் சுரேஷ் மற்றும் மாயா இருவரும் அடுத்த வார தலைவருக்கான போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே சமயம் ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து விசித்ரா தேர்வானார். கூல் சுரேஷ், விசித்ரா, மாயா இவர்கள் மூன்று பேருக்கும் தான் அடுத்த வார தலைவருக்கான போட்டி நடத்தப்பட்டது.

மேடையில் ஒரு காலை தூக்கிக் கொண்டு இன்னொரு காலில் மட்டுமே அதிக நேரம் யார் நிற்கிறார்களோ அவர்கள்தான் அடுத்த வார கேப்டன் ஆக முடியும். இந்த போட்டியில் விசித்ரா மிகக் குறைந்த நேரம் மட்டுமே ஒரு காலை தூக்கி கொண்டு நிற்க முடிந்தது. அவர் வெளியேறியதும் மாயா, கூல் சுரேஷ் இருவருக்கும் கடும் போட்டி நிகழ்ந்தது. ஆனால் கூல் சுரேஷ் ஒரு கட்டத்தில் தடுமாறி காலை ஊன்றி விட்டார்.

Also Read: இந்த வார டிஆர்பி-யில் டாப் 6 இடத்தில் இருக்கும் சீரியல்கள்.. புத்தம் புது சீரியலால் பின்னுக்கு தள்ளப்பட்ட எதிர்நீச்சல்

கடைசியாக மாயா தான் வெற்றி பெற்று அடுத்த வாரம் கேப்டன் ஆனார். சும்மாவே மாயாவின் ஆட்டம் தாங்காது, இதுல அவர் அடுத்த வார கேப்டன் ஆகிவிட்டால் பிக் பாஸ் வீடே தலைகீழாக மாறிவிடும். அதிலும் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் யார் போக வேண்டும் என்பதை கேப்டன் தான் முடிவெடுப்பார்.

தனக்கு யாரெல்லாம் பிடிக்காதோ அவர்களை எல்லாம் மாயா ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் பொறுக்கி போட போகிறார். குறிப்பாக ரவீனா- மணி இருவரும் காதல் பறவைகளாக பிக் பாஸ் வீட்டில் ஜாலியாக இருக்கின்றனர். அவர்களை அடுத்த வாரம் வச்சு செய்யப் போகிறார். ஏனென்றால் மணியை மாயாவுக்கு சுத்தமாகவே பிடிக்காது, அந்த வெறுப்பை அவர் கேப்டன் ஆனதும் காட்டுவார்.

ஆனால் இந்த கேப்டன்ஷிப் போட்டிக்கு ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்து விசித்ராவிற்கு பதில் தினேஷ் தேர்ந்தெடுத்திருந்தால் அவர்தான் அடுத்த வார தலைவராகி இருப்பார். தினேஷ் மட்டும் கேப்டன் ஆகி இருந்தால் பிக் பாஸ் சீசன் 7ல் இது வரை இல்லாத ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கும். கடந்த வாரம் திடீரென என்ட்ரி கொடுத்த 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்களுள் தினேஷ் மட்டும் தனித்துவமாக விளையாடுகிறார். அவர் பைனல்ஸ் வரை செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.

அடுத்த வார கேப்டன் யார் என்பதை உறுதிப்படுத்திய ப்ரோமோ!

Also Read: அக்கானு கூப்பிட்டு அசிங்கமா பேசுறான்.. பேட்டியில் ஆதங்கப்பட்ட பாரதிகண்ணம்மா

bb7-Vinusha-Yukendran-cinemapettai

28 நாளைக்கு வினுஷா, யுகேந்திரன் வாங்கிய சம்பளம்.. கண்ணம்மா தின்ன மிச்சருக்கு கொட்டிக் கொடுத்த பிக்பாஸ்

பிக் பாஸ் சீசன் 7ல் எலிமினேட் ஆன வினுஷா தேவி, யுகேந்திரன் வாங்கிய மொத்த சம்பள விவரம்.

vijay-tv-bigg-boss

குழாயடி சண்டை போட பிக் பாஸ் வீட்டிற்கு வரும் 18 போட்டியாளர்கள்.. புது பொண்டாட்டியை தவிக்க விட்டு வரும் கிழவன்

பிக் பாஸ் சீசன் 7 சர்ச்சைக்கும், பிரச்சனைக்கும் பஞ்சமே இல்லாத அளவிற்கு சண்டை தாறுமாறாக இருக்கப் போகிறது.

gunasekaran-vijay

புகழ் போதையில் விஜய்யின் அப்பாவை மட்டம் தட்டி பேசிய குணசேகரன்.. மண்டையில் ஒரு கொட்டு வைத்து அறிவுரை கூறிய விவாகரத்து நடிகர்

குணசேகரன் புகழின் போதையில் இருப்பதால் தலைக்கனத்தில் திமிராக சுற்றி வருகிறார்.

vijay-tv-sammutha-pair

குடும்பப் பிரச்சினையை வைத்து குளிர் காய நினைக்கும் விஜய் டிவி.. பிக் பாஸை நாரடிக்கப் போகும் 3 சர்ச்சையான ஜோடிகள்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சூடு பிடிக்கக்கூடிய போட்டியாளர்களை தேர்வு செய்த விஜய் டிவி.

rachitha-marimuthu

எதிர்நீச்சல் குணசேகரனை வீடியோ வெளியிட்டு அசிங்கப்படுத்திய மீனாட்சியின் எக்ஸ் புருஷன்.. இந்த அவமானம் தேவையா?

எதிர்நீச்சல் குணசேகரனை அசிங்கப்படுத்தும் விதமாக மீனாட்சியின் முன்னாள் கணவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இசையால் கட்டி போட்ட சந்தோஷ் நாராயணனின் 6 மறக்க முடியாத படங்கள்.. தெறிக்க விட்ட கண்டா வரச்சொல்லுங்க

சந்தோஷ் நாராயணன் திரையுலகுக்கு வந்த வெகு விரைவில் இவருக்கென்று ஒரு இடத்தை பிடித்து ரசிகர்கள் மனதை வென்று விட்டார்.

தயாரிப்பாளர்களை மண்ணைக் கவ்வ வைத்த 6 நடிகர்கள்.. இருக்கிறதை விட்டு பறக்க ஆசைப்பட்ட ஆதி, ஜீவி

சில நடிகர்களின் படங்கள் என்றாலே நஷ்டத்தை ஏற்படுத்தும் விதமாக சில படங்கள் அவர்களுக்கு அமைத்திருக்கிறது. இதனால் தயாரிப்பாளர்கள் போட்ட பணத்தை கூட எடுக்க முடியாமல் தவித்து இருக்கிறார்கள்.

kalaiarasan-cenimapettai

சப்போர்ட் கேரக்டரில் நடித்து கேரியரை தொலைத்த 7 நடிகர்கள்.. திறமை இருந்தும் வாய்ப்பில்லாமல் தவிக்கும் கலையரசன்

ஹீரோவாக நடித்து வந்த சில நடிகர்கள் வாய்ப்பில்லாததால் அவர்கள் முன்னணி ஹீரோ படங்களில் சப்போர்ட் கேரக்டரில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

சமுத்திரகனியை தூக்கிவிட்டு அழகு பார்த்த 5 படங்கள்.. அப்பாவாக நடித்த அந்த ரெண்டு கேரக்டர்

சமுத்திரக்கனி ஆரம்பத்தில் சில படங்களில் குணச்சித்திரமாக நடித்து வந்த இவர் கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கி விட்டார்.

டைட்டில வச்சு படத்தை ஓட்டில்லானு நினைச்சிட்டாங்க போல.. ஈ, காக்கா கூட இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்ட படம்

டைட்டில் வைத்தே படம் ஓடும் என்று எதிர்பார்த்த தயாரிப்பாளர் தலையில் துண்டை போட வைத்த இயக்குனர்.

பார்வையற்றவராக நடித்து பிரமிக்க வைத்த 5 நடிகைகள்.. குக்கூ படத்தில் கண்கலங்க செய்த மாளவிகா நாயர்

படத்தில் பார்வையற்றவர்களாக நடித்து கண்கலங்க செய்த கதாபாத்திரங்களை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.