குரு மாதிரி நம்பினவரை கழுத்தறுத்து விட்ட பாலா.. இப்ப வர எழுந்திருக்க முடியாத ஹீரோ
இவரை நம்பி போன ஒரு முன்னணி நடிகரை கழுத்து அறுத்து விட்ட மாதிரி இவருடைய செயல்கள் இருந்திருக்கிறது. இவரால் இன்னும் அந்த ஹீரோ ஒரு நல்ல நிலைமைக்கு வர முடியாமல் தவித்து வருகிறார்.