பாலா இயக்கத்தில் நடித்ததால் தான் கேரியரே போச்சு.. டாக்டர் நடிகரோட அப்பா இப்ப வர போடும் சண்டை
Director Bala: பாலா இயக்கத்தில் யார் நடித்தாலும் அவருடைய கேரியருக்கு ஒரு விடிவு காலம் பிறந்து விடும். ஏனென்றால் எதார்த்தமான கதையுடன், தத்ரூபமான நடிப்பு வேண்டும் என்று