சர்க்கார் படத்திற்கு பின் சரிவை சந்தித்த ஏஆர் முருகதாஸ்.. தற்போதுவரை மீள முடியாத சோகம்
தமிழ் சினிமாவில் படங்களுக்கு வசனம் எழுதுவதன் மூலம் தன் பயணத்தை தொடங்கி தீனா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ ஆர் முருகதாஸ். முதல் படத்திலேயே முன்னணி