என் புருஷன் கோமாளி தான், விட்ருங்க ப்ளீஸ்.. கதறும் விஜய் டிவி ரியோ மனைவி

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல்அறிமுகமானவர் தான் ரியோ ராஜ். அதன்பிறகு சத்ரியன் எனும் படத்தில் விக்ரம் பிரபுவிற்க்கு நண்பனாக நடித்திருப்பார். இவர் ஹீரோவாக

biggboss-tamil

பிக்பாஸ் வீட்டில் அவரை பார்த்தாலே எரிச்சலா இருக்கு.. கொந்தளித்த பிரபல இளம் நடிகை

கடந்த மூன்று சீசன்களையும் வெற்றிகரமாக நடத்தி முடித்த விஜய் டிவி நான்காவது பிக்பாஸ் சீசன் இறுதிக் கட்டத்தில் உள்ளது. இன்னும் சில தினங்களில் இறுதிப் போட்டி நடைபெற

bigg-boss-4

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போறது யாரு தெரியுமா? இணையத்தில் லீக்கான ஓட்டிங் லிஸ்ட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி, 90 நாட்களை கடந்து தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. மேலும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி முடிவடைய

julie-cinemapettai-01

பதறாதீங்க, நம்ம ஜூலி தான்.. சட்டையை கழட்டி அதை புத்தகத்தால் மூடி கொடுத்த புதிய போஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம் பிடித்து பின்னர் வீணாப்போய் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவர் தான் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஜூலி

பட்ஜெட்டை தாண்டி 100 கோடி செலவான புதிய படம்.. ஆனாலும் மொக்கையா இருக்கு என கவலையில் பிரபாஸ்

இந்திய சினிமாவின் பட்ஜெட் நாயகனாக வலம் வருகிறார் பிரபாஸ். பாகுபலி படங்களுக்குப் பிறகு பிரபாஸ் வளர்ச்சியைப் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. சம்பளமே 100 கோடிக்கு மேல்

பெத்த பொண்ண இதுக்கு மேல யாராலும் கேவலப்படுத்த முடியாது.. ஷிவானிக்கு வக்காலத்து வாங்கி மொக்கை வாங்கிய பிரபலம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதனால்தான் தற்போது வரை இந்த நிகழ்ச்சி  85 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக்

aari-aleka

குடிக்காத பொண்ணுங்க பத்தினியும் இல்ல, குடிக்கிற பொண்ணுங்க தப்பானவங்களும் இல்ல.. பிக்பாஸ் ஆரியின் அலேகா பட ட்ரெய்லர்

தமிழ் சினிமாவில் நெடுஞ்சாலை என்ற படத்தின் மூலம் நன்கு பிரபலம் அடைந்தவர் ஆரி. அதன்பிறகு இவர் தரணி உன்னோடு கா போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால் எந்த படமும் நெடுஞ்சாலை படம் வெற்றியடைந்த அளவிற்கு மற்ற படங்கள் வெற்றி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களிடம் நன்கு பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இதன் மூலம் தனது திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான பகவான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அந்த வரிசையில் நேற்று அலேகா படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் பிக்பாஸில்  போட்டியாளராக பங்கேற்ற ஐஸ்வர்யா தத்தாவுடன் ஆரி இணைந்து நடித்துள்ளார்.

https://youtu.be/1Bbte4PoOhw

இதை வைத்து பார்க்கும்போது இருவருமே பிக்பாஸில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவருக்கு பிக்பாஸில் இருந்து வெளிவந்தவுடன் தொடர்ந்து இரண்டு படங்கள் திரையரங்கில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.