எனக்கே ரூல்ஸ்சான்னு ஜல்லிக்கட்டாய் திமிறிய விராட் கோலி.. ரன் மிஷின் கிங்கை குறி வைத்து கட்டம் கட்டிய பிசிசிஐ
ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்து விட்டார். இதற்கு பிசிசிஐ எடுத்த அதிரடி நடவடிக்கை தான் காரணம்