பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியில் ஆபத்தான 5 பேர்.. பவுலர்களுக்கு எமன் என உளறிய இன்சமாம்
இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் என்றால் இரு நாட்டு ரசிகர்களும் நெருப்பாய் மாறி விடுவார்கள். பாகிஸ்தான் உடன் போட்டி என்றால் ரசிகர்கள் மட்டுமில்லை இந்திய வீரர்களும் வெறித்தனமாய் தயாராகி