வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ்.. சிவகார்த்திகேயனை தூண்டிவிட்ட பெரும்புள்ளி
சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்தடுத்த பட வெற்றியால் தற்போது மிகப்பெரிய உயரத்தை அடைந்து உள்ளார். அதுவும் டாக்டர் படத்திற்கு பிறகு அவருடைய மார்க்கெட் அதிகரித்துள்ளது. தற்போது டான், அயலான்