சேட்டை எல்லாம் ஓரங்கட்டிய நடிகர்.. தான் உண்டு தன் வேலை உண்டு என ஒதுங்கிய ஹீரோ
Gossip: அந்த ஹீரோ நடிக்க வந்த காலகட்டத்தில் ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு ஆளானார். நடிகர் ஒன்றும் லேசுப்பட்டவர் கிடையாது. பல பேருக்கு குடைச்சல் கொடுத்திருக்கிறார். இந்த வயசுல இப்படித்தான்