உழைச்சு முன்னுக்கு வாங்க, 71/2 கோடி சம்பளம் வாங்கிட்டு ஏன் எங்க பாட்ட வைக்குறிங்க.. கிழித்தெடுத்த கங்கை அமரன்
Ilayaraja: அண்ணன் இளையராஜாவுக்கு ஆதரவாக கங்கை அமரன் பேசிய வீடியோ தற்போது பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது. அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தில்